நம்பிக்கை
போனதை புதைத்து விடு
இனி வருவதற்கு வாழ்வு கொடு
முயற்சிக்கு மெருகேற்று
நம்பிக்கையை நடுவராக்கு
தோல்வி உன்னிடத்தில் துவண்டு விடும்
வெற்றி நிச்சயம் உந்தன் வாசல் வரும்.
போனதை புதைத்து விடு
இனி வருவதற்கு வாழ்வு கொடு
முயற்சிக்கு மெருகேற்று
நம்பிக்கையை நடுவராக்கு
தோல்வி உன்னிடத்தில் துவண்டு விடும்
வெற்றி நிச்சயம் உந்தன் வாசல் வரும்.