தோல்வி

மனிதா தோல்வி உன்னிடத்தில் தஞ்சம் புகுந்தால் அதற்க்கு வஞ்சம் செய்யாமல் கொஞ்சம் குடிபுக விடு
வெற்றி நிச்சயம் என்றாவது உன்னை கொஞ்ச வரும்.

எழுதியவர் : பிரதாப் (31-Jul-13, 12:17 pm)
சேர்த்தது : PRATHAP JAGANATHAN
Tanglish : tholvi
பார்வை : 57

மேலே