சமுத்திரம்

ஓசைகளை மட்டுமல்ல - தன்னில்
பாதம் நனைத்தவர்களின்
ஆசைகளையும் உள் வாங்கி
உலாவி கொண்டிருக்கிறது......

எழுதியவர் : பாக்யா (31-Jul-13, 6:03 pm)
சேர்த்தது : bhagyanathan
Tanglish : samuthiram
பார்வை : 102

மேலே