ஹலோ யாருங்க பேசுறது.......?

சனிதான்

மனுசனப் பிடிச்சிருக்கும்

இப்போ என்னன்னா

மனுஷன்

சனிய பிடிச்சிருக்கான்......

கையில் செல்போன்.....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (31-Jul-13, 10:55 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 56

மேலே