உருவமும் பருவமும்

உண்மையைப் பொய் என்று உரைப்பார்,

பொய்யை உண்மை என்று உரைப்பார்,

கவர்ச்சியாய் மயக்கிப் பேசும் போது,

உருவமும், பருவமும், முதல் நிலை கொள்ளுகிறது,

உணர்வும், அன்பும் பின் நிலை கொள்ளுகிறது!

எழுதியவர் : ஆனந்தி வைத்யநாதன் (1-Aug-13, 7:45 pm)
சேர்த்தது : Sun Anand
பார்வை : 54

மேலே