ஏதோ நினைக்கிறோம்

ஏதோ நினைக்கிறோம்,
ஏதோ நடக்கிறது,

எதையோ உணர்கிறோம்,
எதுவோ புரிகிறது...

எதையோ செய்கிறோம்,
எதுவோ விளைகிறது,

பின் எதுவோ அர்த்தமாகிறது,
என்னதான் செய்ய!

எழுதியவர் : ஆனந்தி வைத்யநாதன் (1-Aug-13, 7:43 pm)
சேர்த்தது : Sun Anand
பார்வை : 46

மேலே