வந்ததும்,, வாராமலும்
வந்ததும், வராததும்,
வாராததும்,பிறகு
தாராததும்,தந்த பின்
மாறாததும்,மாறினாலும்,
கூறாததும்,கூறினாலும்,
தேடாததும்,தேடினாலும்,
கூடாததும்,கூடினாலும்,
பாடாததும், பாடினாலும்,
தவிக்காததும், தவித்தாலும்,
ஏங்காததும், ஏங்கினாலும்,
வாராததும்.............