எங்கிருந்து திருடினாய் என்று....


கவிதையை

படித்துவிட்டு கேட்கின்றாய்...

எங்கிருந்து திருடினாய் என்று....

எப்படி நான் சொல்ல...

உன் நினைவுகளை மட்டுமே

என் இதயம் முழுமையாக

திருடிவிட்டது என்று.....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (22-Dec-10, 8:31 am)
பார்வை : 355

மேலே