யாருக்கு யார் தாயென்று.....
நீயோ என்னை
மடியினில் சுமக்கிறாய்...
நானோ உன்னை
நெஞ்சிக்குள் சுமக்கின்றேன்..
ஒன்றும் மட்டும் புரியவில்லை...
இருவரில்,ஒருவர்
யாருக்கு யார் தாயென்று.....
நீயோ என்னை
மடியினில் சுமக்கிறாய்...
நானோ உன்னை
நெஞ்சிக்குள் சுமக்கின்றேன்..
ஒன்றும் மட்டும் புரியவில்லை...
இருவரில்,ஒருவர்
யாருக்கு யார் தாயென்று.....