நீரெழுத்தாக நீ ...!!!

உன்னை காதலிக்க
முன் முள்ளில் நடந்து
பழகினேன் ....!!!

காதல் ஒன்றும்
நீர் குமிழியல்ல
நீ அழுதவுடன்
வெடிப்பதற்கு ....!!!

காதல் கடிதம்
எழுதுகிறேன்
நீரெழுத்தாக நீ ...!!!

கஸல் ; 294

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (3-Aug-13, 9:52 am)
பார்வை : 86

மேலே