விளையாட்டு
விளையாட்டாக செய்தேன் என்றாய்..
ஆனால்,
ஒவ்வொன்றும் வினையாகி வந்து நிற்கிறது!
உன் மகிழ்ச்சிக்காக துவங்கிய விளையாட்டால் காயங்களும், நினைவின் வலிகளும் எனக்கான தண்டனையா!!
விளையாட்டாக செய்தேன் என்றாய்..
ஆனால்,
ஒவ்வொன்றும் வினையாகி வந்து நிற்கிறது!
உன் மகிழ்ச்சிக்காக துவங்கிய விளையாட்டால் காயங்களும், நினைவின் வலிகளும் எனக்கான தண்டனையா!!