மரணமே அழைத்து செல் !!!

மரணமே என்னை பார்த்து பயம் கொள்கிறதோ ??
அழைத்தும் என்னை காண வரவில்லையே ...!!!
இதயமே என்னை பார்த்து பயம் கொள்கிறதா ???
நினைத்தாலே வேகமாய் துடிக்கிறதே கட்டுக்கடங்காமல் !!!
கண்களும் என்னைக் கண்டு பயம் கொள்கிறதோ ??
கேக்காமலே கண்ணீராய் கன்னம் நனைக்கிறதே.. !!!
காற்றும் என்னைக் கண்டு பயம் கொள்கிறதோ ??
திணற திணற போட்டிக்கொண்டு சுவாசிக்க வைக்கிறதே .. !!!
மூச்சும் பேச்சும் நிற்காமல் நிக்கட்டும்
என் ஆறடி பஞ்சு மெத்தையில் என் தேகம் அடங்க..!!!

எழுதியவர் : ஜுபைடா (3-Aug-13, 11:28 am)
சேர்த்தது : காயத்ரி
பார்வை : 185

மேலே