உன் நினைவுகளில் .....

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு கவிதையால்
என் மனமென்னும் மல்லிகையில்
பூக்கிறது
மறைத்து வைக்க முடியாமல்
மனம் வீசும் மலர்களாய்
வெடிக்கின்றது .......
உன் நினைவுகள் ...........................

எழுதியவர் : vinaya (22-Dec-10, 7:31 pm)
சேர்த்தது : Abinaya
Tanglish : un nenaivugalil
பார்வை : 373

மேலே