உன்னான்-நான் மெல்ல சாகிறேன் ...!!!

உன்னான்-நான்  மெல்ல சாகிறேன் ...!!!

தமிழ்
மெல்லசாகாது
உன்னான்-நான்
மெல்ல சாகிறேன் ...!!!

காட்டில் ஒரு
சிங்கம் போல்
என் இதயத்தில் -நீ

நிலவை ரசிக்காதான்
முடியும் -நீயோ
அங்கு பரதம்
ஆடனும் என்கிறாய் ...!!!

கஸல் ;299

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (4-Aug-13, 11:22 am)
பார்வை : 143

மேலே