உண்மை

உன் நினைவாகவே
நான் இருக்கிறேன்
என்று சொல்வதெல்லாம்
வெறும் பொய்!

உன் உள்ளம்
என் உடலுக்குள்ளே
புகுந்துகொண்டதால்
அது உன்னை பற்றிதானே
நினைக்கும்
இதுதானே உண்மை!

எழுதியவர் : vedhagiri (23-Dec-10, 3:46 pm)
சேர்த்தது : Vedhagiri
Tanglish : unmai
பார்வை : 421

மேலே