எழுந்து நட...
வாலிபனே நீ
உறங்கிக் கிடந்தால்,
சிறைபிடிக்கும் உன்னைச்
சிலந்தியும் வலைபின்னி..
எழுந்து நடந்தால்,
ஏழுலகும் ஏணியாகும்
நீ
ஏற்றம் பெற்றிட வாழ்வில்...!
வாலிபனே நீ
உறங்கிக் கிடந்தால்,
சிறைபிடிக்கும் உன்னைச்
சிலந்தியும் வலைபின்னி..
எழுந்து நடந்தால்,
ஏழுலகும் ஏணியாகும்
நீ
ஏற்றம் பெற்றிட வாழ்வில்...!