கண்ணாடி...!!!

என்ன ஆச்சரியம்...!!!

நான் அழகில்லை என்பது எனக்கே தெரியும்
இருந்தும் அன்றாடம் என்னை அழகாய் காட்டுகிறதே

என் வீட்டு கண்ணாடி...!!!

எழுதியவர் : கோமளா சுரேஷ் (6-Aug-13, 2:03 pm)
பார்வை : 65

மேலே