வெற்றி தோல்வி

வெற்றி என்னடா
தோல்வி என்னடா
விடாமுயற்சி உள்ள உனக்கு!

இரண்டில் எது வந்தாலும்
தயங்காமகல் உன்
இதயத்தில் சற்று நிறுத்து!!

தோல்வி என்றால்
துவண்டு விடாதே!
வெற்றி என்றால்
ஆணவம் கொள்ளாதே!!

வெற்றியா தோல்வியா
என்ற எண்ணம் எதற்க்கு?
அட
எது வந்தாலும் தாங்கும்
நெஞ்சம் உனக்கு என்று எண்ணு!

உனக்குள்ளே தான்
வெற்றி தோல்வி
உறங்கி கிடக்கிறது!-என்ற
உட்பொருள் அறிந்து
உண்மையாக போராடு!!!

பாலாஜி

எழுதியவர் : பாலாஜி (6-Aug-13, 2:09 pm)
சேர்த்தது : பாலாஜி பிள்ளை
Tanglish : vettri tholvi
பார்வை : 83

மேலே