எதற்கு அறிமுகம் ?
என்னை அடைந்து சென்றவர்களில் நீயும் ஒருவர்
நான் ரசித்து /வெறுத்த ஆடை , ஆபரணங்களை , அழகு பொருள்களை ரசித்து/வெறுத்தவர்களில் நீயும் ஒருவர்
நான் சுவாசித்த காற்றை சுவசித்தவர்களில் நீயும் ஒருவர்
பின்
ஏன்
தேவை உனக்கும் எனக்கும் ஒரு அறிமுகம்