* தம்பி*

....*எம் இனம் *....

இத்தாலியில் பிறந்து இந்தியாவில் ஐந்து ஆண்டுகள்
இருந்த காரணத்தினால் இத்தாலிசோனியா இந்தியர்
என்றால்?!!.....

ஆந்திராவில் இருந்து வந்து ஐந்து தலைமுறை
கண்ட எம்மையும் எம் இனத்தையும் ஆண்டுஅழித்தொழித்த
தெலுங்கர் தமிழர் என்றால் ?!!.....

கன்னட பார்பனத்தி பல்இளிச்சு பெற்ற பதவியை
கொண்டு எம் இனத்தை அடிமைபடுத்தி அம்மா
என்பதால் தமிழர் என்றால்?!!.....

செட்டிநாட்டு அரண்மனையில் பிறந்து எம் இனத்தின்
உழைப்பால் உயர்ந்து பிறப்பால் மட்டும் தமிழனாய்
எம் இனத்தை விற்பவன் தமிழர் என்றால் ?!!!.....

எங்கிருந்தோ வந்து எம் இனத்தின் நன்மைக்காகவும்
எம் மக்களின் வாழ்கை முன்னேற்றத்திற்கும் எம்
இனத்தின் விடுதலைக்காகவும் போராடும் அனைவரும்
எம் இனமே.......* தம்பி*......

எழுதியவர் : kutty (7-Aug-13, 7:31 pm)
சேர்த்தது : Kutty Francis
பார்வை : 78

மேலே