சிலசமயம்

கவிதை இன்னா யன்ன ?

களுதை இன்னா யன்ன ?

ரெண்டும் ஒன்னுதான் தெரியுமா ?

தெரியலன்னா ...

தெரிஞ்சிக்கோ ...

ரெண்டும் ...

சில சமயம்

மட்டும்

"உதைக்கும்...."

அதுவும்

"பின்னாடி உதைக்கும்"

எப்பவும்

யாரையும் ...

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (7-Aug-13, 10:59 pm)
பார்வை : 64

மேலே