ஆழிப்பேரலை

எந்த ஆண்மகன் உன்னை சந்தேகித்தான்
என்று இப்படி கொந்தளிக்கிறாய்...!!!!
சந்தேகித்தவனிடம் மட்டும் கோபிக்கலாமே ..!!

எழுதியவர் : ஹரிணி M (8-Aug-13, 12:12 am)
பார்வை : 86

மேலே