ஆண்தான் அழகு

ஆண்தான் அழகு
ஒப்பு கொள்ள வேண்டும்
அதனால்தான்
கல்யாண சந்தையில்
விலைபேச படுகிறான்..!

எழுதியவர் : குமரி பையன் (8-Aug-13, 2:21 am)
பார்வை : 67

மேலே