தினசரி ரயில் வரும்
ஒரு ரயிலில் மலங்கழித்து
மறு ரயிலில் தலை குளித்து
அடுத்த ரயிலுக்குக் காத்திருக்கிறேன் ..
அரிசி முறுக்கு விற்பதற்கு !
ஒரு ரயிலில் மலங்கழித்து
மறு ரயிலில் தலை குளித்து
அடுத்த ரயிலுக்குக் காத்திருக்கிறேன் ..
அரிசி முறுக்கு விற்பதற்கு !