கற்காலம்

யாருக்கும் ஒழுக்கம் இல்லை
ஒருத்தருக்கும் நேர்மை இல்லை
வழிநடத்த சரியான தலைவரும் இல்லை
எங்கோ செல்கிறோம் நாம்
வலுவான சுமையை
இளைய தலைமுறை மீது அமைத்து
அவர்களை கூன் தலைமுறை ஆக்கி
விட்டோம்
கற்காலம் திரும்புகிறதோ

எழுதியவர் : mn பாலமுரளி (8-Aug-13, 8:20 am)
சேர்த்தது : mn balamurali
பார்வை : 67

மேலே