வாழ்வோம் நாமாக
இராமனைப் போல் வாழ்
சீதையைப் போல் வாழ்
கண்ணகியைப் போல் வாழ்
வள்ளுவனைப் போல் வாழ்
வாசுகியைப் போல் வாழ்
அவளைப் போல் வாழ்வும்
அவனைப் போல் வாழவும்
நாம் பிறக்கவில்லை.
நாம் நாமாக வாழ்
படைக்கப்பட்டுள்ளோம்
வாழ்வோம் நாமாக
சரித்திரம் படைப்போம்
நல்லதற்காக
நம்மைப் போல்
வாழ்வதற்காக அல்ல
.