............நடைமுறை...........

வரைமுறைகளுக்குள்,
வாழ நினைக்கும் உனக்கும் !
வரையறுக்கப்படாத,
வாழ்க்கை வாழும் எனக்கும் !
இனம்புரியாத ஈர்ப்பு !!
அதில் விழுந்து இணையானால்?
நமக்கே எதிரியாகலாம் !
நமது நடைமுறை வாழ்க்கை !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (9-Aug-13, 7:59 pm)
சேர்த்தது : bharathkannan
Tanglish : nadaimurai
பார்வை : 63

மேலே