வலிக்காத இதயமும் வேண்டும் ....!!!

கடலைப்போல்
காதல் ஆழமானது
கப்பல் கரைதட்டுவது
போல் நாம் காதல்
ஆகிவிட்டது ....!!!

உன்னை மறக்காத
இதயம் வேண்டும்
வலிக்காத இதயமும்
வேண்டும் ....!!!

உன் சிரிப்பு கண்ணை
பறிக்க வேண்டும்
கண்ணையே பறித்து
கொண்டு போய்விட்டதே ....!!!

கஸல் ;330

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (10-Aug-13, 10:47 am)
பார்வை : 184

மேலே