சென்றாயே

உனக்காக காத்திருந்த என்னை திட்டிவிட்டு சென்றாயே....
குளிரில் உறைந்துகொண்டிருந்த பிணத்திற்கு ...
தீ வைப்பது போல...

எழுதியவர் : dharma .R (10-Aug-13, 10:52 am)
சேர்த்தது : dharmaraj.R
பார்வை : 117

மேலே