உண்மையும் அம்மாதான் தரணியில் பெண்மையும் அம்மாதான்

தூசி பட்டாலும்
துடிக்கின்ற உள்ளம்
அம்மா,,,,
பேசினாலும் ஆசை
வைப்பவள் அம்மா
உண்னாமல்
உறங்காமல் இருந்தாலும்
பால் கொடுத்து
பசிப்போக்கும்
பாசமே அம்மா ,,,,,,,,,
உலகில்
உண்மையும் அம்மாதான்
தரணியில் பெண்மையும்
அம்மாதான் ,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }