வென்றுவிடலாம்... (நுறாவது படைப்பு )

துணிந்துவா தோழனே
சோதித்து பார்க்கலாம்
சுடும் சூரியனையும்.

தூரமாய் நின்றால்
எதிரி வீசும் வாழிளிருந்து தப்பிக்கலாம்.

அனால் பிழைக்க முடியாது
பக்கமாய் சென்று
மோதிப்பார் வென்றுவிடலாம்.

எழுதியவர் : அரவிந்த் (10-Aug-13, 2:07 pm)
சேர்த்தது : Mani aravind alr
பார்வை : 70

மேலே