அநியாய வட்டி

அழ்ந்த படிப்பும் இல்லை.
அகன்ற சிந்தனயும் இல்லை
உயர்ந்த எண்ணமும் இல்லை
நற்செயல் செயபவனும் இல்லை.
பணமே குறி
பணமே குறிக்கோள்.
பணம் பணம் என்று அலைந்து
சேர்த்தான் பணத்தை
வட்டியும் அசலுமாக
வட்டி அசலை மிஞ்சினது
செல்வம் பெருகியது
பெருமை பிடிபடவில்லை.
வட்டியையே பார்த்தவனுக்கு
வேறு ஒன்றும் தெரியவில்லை.
அடாத வட்டி கொடுத்தவன்
அந்திம நேரத்திலே உட்புகுந்து
பதுங்கி அமுக்கினான் மூச்சை
அநியாய வட்டி வாங்கினவன்
அகால் மரணமடைந்தான் .

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (10-Aug-13, 4:05 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 60

மேலே