என் தாய்

இறைவா !
உன்னைவிட,
பத்துமாதம் கருவறையில் சுமந்து;
என்னை ஈன்றெடுத்து ;
தாலாட்டி சீராட்டி பாலுட்டி பல ,
இன்னலல்களை சந்தித்து;
நான் உண்டு அவள் மகிழ்ந்து;
என்னையும்,
ஒரு தனி மனிதனாக்கி,
இவ்வுலகில்,
தலைநிமிர செய்த ,

என் "தாய்" தான்
எனக்கு முதல் இறைவன் !.....

எழுதியவர் : ரா.பா.சிவகுமார் (10-Aug-13, 4:49 pm)
Tanglish : en thaay
பார்வை : 95

மேலே