vazhththukkal

இன்பம் பொங்கட்டும் வாழ்வினிலே!
மகிழ்ச்சி நிலவட்டும் மனதினிலே!
விருப்பம் நிறைவேறட்டும் வாழ்க்கையிலே!
துன்பம் மறையட்டும் நெஞ்சினிலே!
அன்பு மலரட்டும் இதயத்தினிலே!
வாழ்நாள் வளமுடையதாக அமையட்டும்!
வளமுடன் வாழ்க வாழ்வினிலே!!

எழுதியவர் : S.M. GOWRI (24-Dec-10, 4:11 pm)
சேர்த்தது : S.M.Gowri
பார்வை : 344

மேலே