suvadugal

கிளையிலிருந்து பூ உதிர்ந்தால்
வருந்தாது மரம்!
என் இதயத்திலிருந்து உன் நினைவு
பூக்கள் உதிர்ந்தால்
தாங்காது என் மனம்!!

எழுதியவர் : S.M. GOWRI (24-Dec-10, 4:07 pm)
பார்வை : 367

மேலே