விலைக்கு வாங்குவது வெற்றி என்பதல்ல

முழுமனதோடு பயிற்சி
முடிவிலே வெற்றி

அங்கே மலர்கள் பாருங்கள்
அருமையாய் இதழ் விரித்து சிரித்து

அது எடுத்த பயிற்சி
அவள் முகத்தில் சிரிப்பு

ஆம்

முழு மனதோடு பயிற்சி
முடிவிலே வெற்றி

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (11-Aug-13, 4:00 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 68

மேலே