என் வலியும்-உன் (அம்மு) சிரிப்பும்

கல்லூரியில்
பாடம் படித்தேன் உன் பார்வையிலே ..
உன்னை பார்க்க
இன்னும் ஒரு சந்தர்பம் கிடைக்க...
நான் ஆனந்தத்தில் திளைக்க....
ஆனாலும்
ஒரு வருத்தம்...
என்னை விட்டு நீ சிக்கிரம் செல்ல..
என் இதயமும் உன்னுடன் வர
என் உடல் இதயம் அற்று வலியில் துடிக்க
அதை கண்டு நியும் சிரிக்க...
அந்த நொடியில்
வலியையும் மறந்து
ஆனந்தத்தில் திலைத்தேனடி
உன் சிரிப்பை கண்டு......

எழுதியவர் : karthik (11-Aug-13, 1:54 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 138

மேலே