ஹைக்கூ

என்றேனும் ஒருநாள் விடை கிடைக்கும்
என்ற ஒற்றைத் துளி நம்பிக்கையில் தான்
எண்ணற்ற கேள்விகளோடு தொடர்கின்றன
எதிர்காலம் நோக்கிய பயணங்கள்...

எழுதியவர் : சஹானா (12-Aug-13, 1:14 pm)
Tanglish : haikkoo
பார்வை : 124

மேலே