வறுமை

உண்ண உணவில்லை
உறங்க பாயில்லை
கதற கண்ணீரும் இல்லை
கவனிக்க யாருமில்லை
முழித்து பார்க்கும்
விழியில் வலி மட்டும்
தெரிகிறது
வறுமை என்று ,,,,,,,,
வறுமையில் வாடினாலும்
பொறுமையாய்
பொன் குஞ்சு போல்
பொத்தி வளர்ப்பவள் தாய் ,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }