பிறக்காமலேயே இருந்திருக்கலாம்...

இனிமையாக வாழ்வோம்
என்று வந்தேன்.
இனிப்பதை விட
அதிகமாகவே கசக்கிறது
வாழ்க்கை ...
பிறக்காமலேயே இருந்திருக்கலாம் .....

!!!...விநோத் கண்ணா...!!!

எழுதியவர் : !!!...விநோத் கண்ணா...!!! (12-Aug-13, 1:35 pm)
பார்வை : 91

மேலே