நிலவும் பாவாடை,தாவணியுடன்....


நிலவும்

கறுமேகத்தில் பூச்சூடி

பாவாடை,தாவணியுடன்

வலம் வந்த காட்சி.....

எதிரே அவள்....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (25-Dec-10, 8:41 am)
பார்வை : 437

மேலே