நண்பனின் ஆட்டோகிராப்
ஆயிரம் புத்தகங்கள்
கையிலிருந்தும்
கல்லுரி இறுதிநாளில்
நண்பனிடம் வாங்கிய
ஆட்டோகிராப் கையேடில்
ஒளித்திருக்கும் என்
நண்பர்களின் பாசத்தையும்
கால்லுரி நாட்களையுமே
தினம் அதிகம் புரட்டி பார்கிறேன்.....
ஆயிரம் புத்தகங்கள்
கையிலிருந்தும்
கல்லுரி இறுதிநாளில்
நண்பனிடம் வாங்கிய
ஆட்டோகிராப் கையேடில்
ஒளித்திருக்கும் என்
நண்பர்களின் பாசத்தையும்
கால்லுரி நாட்களையுமே
தினம் அதிகம் புரட்டி பார்கிறேன்.....