கோபம்

தாமதமாய் வந்த நான்
தவித்து விடக்கூடாதென்று,
அளவாய் கோபப்படுகிறாய் - மிகவும்
அழகாய் கோபப்படுகிறாய்.

எழுதியவர் : ஈஸ்வரன் ராஜாமணி (13-Aug-13, 6:46 pm)
பார்வை : 65

மேலே