பசியில் குப்பைத் தொட்டி

பை நிறைந்தவனிடம்
பசியாற்றிக் கொள்கிறது
குப்பைத் தொட்டி!
அருகே சாலையோரவாசி.....

எழுதியவர் : இரா.செந்தில்குமார் (14-Aug-13, 7:42 am)
பார்வை : 148

மேலே