விலை பொருள் அல்ல எனது காதல்

நான் உன்னை தொடமுடியாத
தருணங்களில்
உன்னை தீண்டும் தென்றலையே
வெறுத்தேன்
என் காதல் என்ன விலை பொருளா...?
நீயோ
அவளை காதலிகிறாய் என்று
தெரிந்தும்
என் காதலை ஏற்க நினைகிறாயே............

எழுதியவர் : ரேவதி (14-Aug-13, 5:55 pm)
சேர்த்தது : ரேவதி ஐஸ்
பார்வை : 110

மேலே