உன்னை காண துடிக்கும் எனது கண்கள்

தினம் தினம்
உன்னை தேடும்
எனது கண்களுக்கு
எப்படி புரிய வைப்பேன்.....
உனது கண்கள்
அவளை தான் தேடி செல்கிறது என்று........

எழுதியவர் : ரேவதி (14-Aug-13, 7:44 pm)
சேர்த்தது : ரேவதி ஐஸ்
பார்வை : 584

மேலே