நட்பு

துன்பம்
என்னும் மழையில்
நனைந்துகொண்டிருந்தேன் !
நட்பு
என்னும் குடையினை
கொண்டு வந்தாய் .......
என் வாழ்க்கை
இன்பமாய் மாறிவிட்டது .................!

எழுதியவர் : nandhini (15-Aug-13, 12:26 am)
சேர்த்தது : asaran
Tanglish : natpu
பார்வை : 223

மேலே