கடியாக ஜோக்ஸ்

மணமகன் : உங்கப்பா காய்கறி வியாபாரியா இருக்கலாம். அதுக்காக இப்படியா பண்றது ?

மணப்பெண் : ஏன் .. .. ? என்னாச்சு.. .. .. ?

மணமகன் : முதலிரவு அறையில் போய் பாரு .. .. பூச்சரத்துக்கு பதிலா புடலங்காயை தொங்க விட்டிருக்கார்
******************************************
காதலன் : உன் அப்பனுக்கு கடன் தர்றதும் உனக்கு முத்தம் தர்றதும் ஒண்ணுதான்..

காதலி : ஏன் டார்லிங்..?

காதலன் : திருப்பிக் கொடுக்கறதே இல்லியே



நன்றி ;தமிழ் களஞ்சியம்

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (15-Aug-13, 2:23 pm)
பார்வை : 179

மேலே