ஜோக்ஸ் ஜோக்ஸ்

பையன் : உங்க குடும்ப நன்மையை உத்தேசித்து இந்தக் கேள்வி, எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க ?

பெண் : செருப்பாலடிப்பேன், அதைக் கேட்க நீ யாரு ?
பையன் : உங்க தங்கையோட லவ்வர் தான்.


ரமனன் : லோ-பட்ஜெட் படம்கிறதுக்காக இப்படியா ?
பாக்கி : என்னவாம் ?

ரமனன் : கிளிசரினுக்குப் பதிலா நடிகர் நடிகைகளை அறை கொடுத்து அழவைக்கறhங்க.. ..

************************************
நண்பர் 1 : "உன் பொண்ணு ஓடிப்போனப்ப கௌரவம் சிவாஜி மாதிரி "கிளிக்கு ரெக்க முளைச்சுடுச்சு ஆத்த விட்டு பறந்து போயிடுச்சு" அப்டீன்ன இப்ப உன் பையன் 30 வயசாகியும் வேலைக்கு போகாம வீட்லயே உட்கார்ந்திட்டுருக்கானே இதுக்கு என்ன சொல்லப்போற?"

நண்பர் 2 : "கொரங்குக்கு கால் ஒடஞ்சுபோச்சு ஆத்லயே உக்காந்துட்டுருக்கு."

நன்றி ;தமிழ் களஞ்சியம்

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (15-Aug-13, 2:29 pm)
பார்வை : 217

மேலே