உன் பார்வையில் நான் !...
நீ ஏன் பிறந்தாய்
ஒரு விடிவெள்ளி பூவாய் ?
அவளின் எண்ணத்தில்
நான் பிறக்க
நீ காரணமா
ஏற்றுக்கொள்ள
மணமில்லை
அவளின்
மறுபிறப்பு
துடிக்குது
ஒரு கைவண்ணம்
இருட்டறையில்
தொழிந்த இதயத்தை
திட்டம் போட்டு
தீண்டுதே
சுதந்திர பெண்ணின் சிறப்பை
இது
யார் செய்த
குற்றம் ?
தமிழில் எழுதிய
என் எண்ணத்தின்
இந்த வார
கவிதை தலைப்புக்கள்
கலந்து
கலக்கிய
என்
கவிதை தலைப்புகளின்
தொகுப்பு
என்றும் அன்புடன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
